எம். ஜி. ஆர். நடித்த பாத்திரம் இறுதியில் இறந்து போகும் மூன்றாவது திரைப்படம்
மேலும் ஆங்கில வரலாற்று ஆசிரியரான துணை அபோயர் என்ற பெண் இந்த கோவிலில் உள்ள அனைத்து சிறப்பு அம்சங்களையும் நன்றாக ஆராய்ச்சி செய்து அதனை ஆங்கில மொழிகளில் எண்ணற்ற கட்டுரைகளை எழுதி உள்ளார்.
நடிப்புத்துறையில் ஆர்வம் காட்டிய சகோதரர்கள்
சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் - அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி?
தமிழ்நாட்டில் அதுவரை தேசிய அரசியலுக்கும் திராவிட அரசியலுக்கும் இடையே நிலவிய போட்டியில், திராவிட இயக்க அரசியலை தூக்கிப்பிடிக்கும் முகமாக எம்ஜிஆரை திராவிட கட்சிகளும் இயக்கங்களும் அங்கீகரித்தன.
இதனால் காங்கிரஸ் கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட எம்ஜிஆர், கதர் ஆடை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார்.
காவேரி ஆறு எங்கெல்லாம் ஓடுகிறது அங்கே எல்லாம் கரிகாலன் பெயர் இருக்கும். அதனால்தான் சோழர்கள் காவிரியை கரிகாலச்சோழன் பேரரசு என்று அழைக்கிறார்கள்.
எந்த அரசியல் கட்சிக்கு எதிராக புதிய கட்சி தொடங்கி ஆட்சியில் அமர்ந்தாரோ அந்த அரசியல் கட்சி தனது ஆயுள் முடிவுறும்வரை ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத அளவுக்கு அரசியல் செல்வாக்கு மற்றும் ஆதரவைப் பெற்றிருந்தார் எம்ஜிஆர்.
ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை நெருங்குவதில் இத்தனை ஆபத்துகளா? ஆய்வாளரின் நேரடி அனுபவம்
டி. எஸ். பாலையா பிரதான பாத்திரத்தில் மாதுரிதேவியுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
பரமக்குடியில் பிறந்து சென்னையில் வளர்ந்து, திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய கமல் தற்போது கோவை தெற்குத் தொகுதியில் வாக்குகளைக் கோரி வருகிறார்.
எம்.ஜி.ஆர். தமிழகத்தில் உள்ள, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். பிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
இவ்வணையில் ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கன அடி நீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணை கட்டுவதற்கும் ஒரு வழியை கண்டுபிடித்தார்கள் தமிழர்களே காவிரி நாட்டின் மேல் பெரிய பாறைகளை கொண்டு வந்து போட்டனர் அந்த பாறையிலும் நீ அறிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து சென்று விட்டன.
சாகும்வரை தன்னை எதிர்த்து நிற்பவர்களுக்குச் சிம்ம சொப்பனமாகவே எம்ஜிஆர் இருந்தார் என்று கூறினால் அது மிகை ஆகாது.
Details